CINEMA
தமிழ் சினிமாவின் பிரபல இ.ளம் நடிகர் கொ.ரோ.னா.வால் உ.யி.ரி.ழ.ப்பு..! – பே.ர.தி.ர்.ச்சி.யில் திரையுலகம்..!
நடிகர் நிதிஷ் வீரா (45) கொ.ரோ.னா தொ.ற்றால் உ.யி.ரி.ழ.ந்துள்ளார்.
முன்னதாக கொ.ரோ.னா நோ.ய் தொ.ற்.று.க்கு ஆ.ளா.ன நடிகர் நிதிஷ், சென்னை ஓமந்தூரார் ம.ருத்துவமனையில் சி.கி.ச்.சை பெ.ற்று வந்தார். இந்நிலையில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி இன்று காலை 6.30 மணி அளவில் உ.யி.ரி.ழ.ந்தார்.
நிதிஷ் வீரா. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகர் நிதிஷ் வீராவின் கொ.ரோ.னா ம.ர.ணம் திரையுலகினர் இடையே அ.தி.ர்.ச்சி.யையும், சோ.க.த்.தை.யும் ஏ.ற்ப.டுத்தி உள்ளது.
இவரது ம.றைவுக்கு திரையுலகினர் பலரும் இ.ர.ங்.கல் தெரிவித்து வருகின்றனர்.