நிஜ கணவருடன் சுற்றுலா சென்றுள்ள ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகை..

By Archana on மார்ச் 12, 2022

Spread the love

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதியும் ,இந்த சீரியல் இதுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் நடிகர் தீபக் ,நடிகை நக்ஷத்திரா ஆகிய இருவரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,

   

இதில் திரை பிரபலங்கள் பலர் இருந்தலும் இவர்கள் இருவர்களுக்காகவே இந்த சீரியல் இதுவரையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது ,இதற்கு முன்பு இவர்கள் தனி தனி சீரியல்களில் நடித்து வந்தனர் ,தற்போது இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகின்றது ,

   

 

சமீபத்தில் நக்ஷத்திரா நாகேஷ் ,ராகவ் என்பவரை வீட்டின் முறைப்படி திருமணம் செய்து கொண்டார் , அண்மையில் இவர்கள் இருவரும் அவுட்டிங் சென்றுள்ளார் ,அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது ,அந்த புகைப்படங்களை இவரின் ரசிகர்கள் அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,