VIDEOS
தமிழகத்தில் ஒளித்து வரும் நமது பாரம்பரியமான தப்பாட்ட இசையை வாசித்தவாரே நடனம் ஆடிய பெண்கள் .,
தொழில்நுட்பம் வளர்ச்சி மிகுந்து வரும் நிலையில் தற்போது ஒரே வீடியோவில் மக்களிடத்தில் நம்பமுடியாத அளவிற்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.
அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள், அந்தவகையில் இங்கே கிராமத்துப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து தப்பாட்டம் நடனமாடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ,
தமிழரின் பாரம்பரிய இசையான தப்பாட்டத்தை சிறிது சிறிதாக மறந்து வருகின்ற நமது தமிழ்நாடு மக்கள் ,இந்த சமூக வலைத்தளங்களின் வாயிலாக அணைத்து நாடுகளுக்கும் உரக்க சொல்லி வருகின்றனர் ,இசைப்பது மட்டும் இல்லாமல் அதனுடன் நடனமும் சேர்ந்தே வருகின்றது , அந்த அழகிய நடனம் இதோ, நீங்களும் பார்த்து மகிழுங்கள்..