தனது 2 மகள்களுடன் நடனமாடிய பார்த்திபனின் முன்னாள் மனைவி நடிகை சீதா…. வைரலாகும் கியூட் வீடியோ ….

By Archana on அக்டோபர் 4, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் பார்த்திபன் என்று தான் சொல்ல வேண்டும்.

   

இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

   

 

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மேலும், கடந்த 2001 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்நிலையில் சீதா தனது இரண்டு மகன்கள் உடன் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தின் வைரலாகி வருகிறது.

author avatar
Archana