தங்க பு தையலுக்கு தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றி வழிபாடு… இளைஞருக்கு சாமி வந்ததால் ப ரபரப்பு!!

தெலங்கானா மாநிலம் ஜனகாமா மா.வ.ட்டத்தில் உள்ளது பெம்பர்த்தி கிராமம். இக்கிராமத்தில், இரண்டு ஏ.க்கர் நிலத்தை நரசிம்ஹா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில், அந்த இடத்தில் அ.டு.க்குமாடி கு.டி.யிருப்பு கட்டி விற்பனை செ.ய்.ய தி.ட்.ட.மிட்டுள்ளார். அதன்படி பூமி பூஜை ந.ட.த்.தி அ.டு.க்.குமாடி குடியிருப்பு க.ட்.டுவதற்காக பொ.க்.லை.ன் எ.ந்.தி.ரம் மூலம் கு.ழி தோ.ண்.ட.ப்பட்டது.

அப்போது பழைய செம்பு குடம் ஒன்றில் சுமார் ஐந்து கிலோ எடையுடைய தங்க ஆபரணங்கள் பு.தை.யலாக கிடைத்துள்ளது. இந்த புதையலை பார்த்த கிராம வாசி ஒருவர், அதற்கு சூ.ட.ம் ஏ.ற்.றி, ஊதுபத்தி ஏ.ற்.றீ வைத்து, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார். பின்னர் அந்த பழைய செம்பு குடத்தை கையில் எடுத்தவுடன் , சாமி வந்து சிரித்தது அருகில் இருந்தவர்களை பீதி அடைய செ.ய்.தது.

இதுபற்றி ரியல் எஸ்டேட் அதிபர் நரசிம்ஹா அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போ.லீ.சார் , பு.தையலை கைப்பற்றினர். காகதீய ராஜாக்கள் ஆட்சி காலத்தின் போது பூமிக்கு அ.டி.யில் பு..தை.த்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தற்போது பு.தை.யலாக வெளிப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பு.தை.யலைப்பார்த்து இ.ளை.ஞருக்கு சாமி வந்த ச.ம்.பவம் அப்பகுதி மக்களிடையே ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.