தங்கப்பதக்கம் வடிவேல் காமெடியில் வந்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கிறதா..? இவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..? புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்..

வெள்ளித்திரையை பொருத்தமட்டில் தற்போது பல நடிகர் நடிகைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் திரையில் வரும் வரை மட்டுமே அவர்களை மக்களும் சரி சினிமா உலகமும் நினைவில் வைத்திருகிறது. அவர்கள் படங்கள் மற்றும் திரையில் வராத நிலையில் அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாரும் கண்டுகொள்வதில்லை. அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் எப்படியாவது எதாவது ஒரு வகையில் நினைவில் இருகிறார்கள்.

ஆனால் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவர்களது நிலை என்ன என யாரும் யோசிபதில்லை. இப்படி ஒரு நிலையில் அந்த காலத்தில் சிறந்த சில படங்களை இயக்கி மேலும் அந்த படங்களில் நடித்திருந்தவர் தான் மறுமலர்ச்சி பாரதி. இவருக்கு மறுமலர்ச்சி பாரதி என பெயர் வருவதற்கு காரணமே மலையாளத்தில் மம்மூட்டி அவர்களின் மறுமலர்ச்சி படத்தில் முதன் முதலாக நடித்து தான்.

அந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததால் தன் அடையாளமாக மாற்றிக்கொண்டார் பாரதி. இந்த படத்தை பல படங்களில் நடித்துள்ள இவர் பல படங்களை இயக்கியும் உள்ளார். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் மற்றும் சரத்குமார் நடித்த மானஸ்தான் போன்ற படங்களை இயக்கியதோடு அந்த படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.மேலும் இவர் தமிழ் இறுதியாக இயக்கிய திரைப்படம் வள்ளுவன் வாசுகி.

இதன் பின்னர் சரியாக பட வாய்ப்புகள் அமையாத நிலையில் இருந்த பாரதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரு சிறுநீ.ரகங்களும் பா.திக்கப்பட்டது. இதன் காரணமாக தனியார் ம.ருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சி.கிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மாற்று சி.றுநீரகம் பொறுத்த வேண்டும் என ம.ருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இதற்கு அதிகமாக பணம் செலவாகும் என்ற நிலையில் அவர்களது குடும்பத்தார் தயங்கி என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்துள்ளனர்.

காரணம் இவர் யாரிடமும் உதவி என்று கேட்டு போகமாட்டாராம் மேலும் தன்னிடம் தான் யாரேனும் உதவி கேட்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சையை தள்ளி வைத்து விட்டனர். இப்படி இ.ருக்கையில் அவரது உ.டல்நிலை மிகவும் மோ.சமான நிலையில் இறுதியாக இயக்குனர் சங்கத்தின் நிதி உ.தவியால் அவருக்கு அறுவை சி.கிச்சை முடிந்து தற்போது ம.ருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள பாரதி தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பல உதவிகளை இயக்குனர் சங்கம் செய்தும் வருகிறது. அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர சினிமா பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *