ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் இளசுகளை சு ண்டி இ ழுக்கும் ‘ஆடுகளம்’ பட நடிகை.. கலக்கல் போட்டோஸ் உள்ளே..

By Archana on மார்ச் 14, 2022

Spread the love

சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகை மீனல் அவர்கள். அந்த வகையில் நடிகர் விஜயுடன் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

மேலும், இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.வீரன் மாறன் என்ற படத்திலும், ரித்திக்குடன் இணைந்து நடித்த படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

   

 

தற்போது ட்ரான்ஸ்பரண்டான சேலையில் ஒரு சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்களை இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by meenal (@meenal18_)