ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் ரசிகர்களை மய க்கும் ராஷி கண்ணா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ராஷி கண்ணா அவர்கள். அதுமட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ராஷி. மேலும், அ டங்கம று, அ யோ கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் நடிகை ராஷி கண்ணா அவர்கள்.

மேலும், தற்போது, அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், மேதாவி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், தமிழ், தெலுங்கு என செம பிசியாக உள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். சொக்காயில் மீடியாவில் லட்சக்கணக்கான followers -களை வைத்துள்ளார் நடிகை ராஷி கண்ணா அவர்கள்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் நடிகை ராஷி கண்ணா சமீப காலமாக தனது க வ ர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை ஈ ர் த்து வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் இவர் வெளியிட்டுள்ள ஓர் சில புகைப்படங்கள் இதோ..