ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியாமணி.! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

நடிகை ப்ரியா மணி தமிழில் “அது ஒரு கனா காலம்” படத்தின் மூலம் அ றிமுகமானார் இவர். அதன் பின்னர் பருத்தி வீரன், மலைக்கோட்டை, சாருலதா என பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் இவர். தற்போது பட வாய்ப்புகள் சரியாக வராததால் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும், தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார் நடிகை ப்ரியாமணி என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கும் ஒரு தனி ரசிகர் படலம் உள்ளது என்று சொல்ல்லாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 million நபர்கள் follow செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ இணையத்தில் வைரலாகி வரும் அந்த போட்டோஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *