CINEMA
டூ பீஸ் உ டையில் ஹா ட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஜான்வி கபூர்..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ள..
தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான “தடாக்” படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அறிமுகமானார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் படம் வரும் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களில் நடிகை ஜான்வியின் புகைப்படங்கள் வெ ளியாகி வைரலாவதும், ச ர் ச் சை யா வ தும் வ ழ க்க மான ஒன்று தான்.
இந்நிலையில், நடிகை ஜான்வி கவ ர்ச்சியான டூ பீஸ் உ டையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…