டூ பீஸ் உடையில் படு சூ டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள இலியானா..! சூ டேறி கி டக்கும் இணையதளம்..

நடிகை இலியானா, தெலுகு சினிமாவில் ‘தேவதாசு’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர். மேலும், இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான ‘கேடி’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் நடிகை தமன்னா நடித்திருந்தனர். மேலும், பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய… நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவ ர்ந்தார் இவர் என்று சொல்லலாம். பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார்.இவர் நடித்த படங்களுக்கும், அங்கு கா ட்டிய கவ ர் ச்சி க்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கி டைத்தன.

ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார். அவ்வப்போது ஹா ட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது பி கினி உ டையில் செம்ம ஹா ட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)