டிரைவர் வேல இவளவு கஷ்டமா ,இவளவு கஷ்டத்தை தாக்குப்பிடித்து கொண்டு எப்படி தான் ஓட்றாங்கனு தெரியல ..?

By Archana on பிப்ரவரி 28, 2022

Spread the love

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

   

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர் ,இவர்கள் படும் கஷ்டங்களை கண்டால்,

   

அனைவரின் கண்களும் கலங்கிவிடும் என்று தான் சொல்ல வேண்டும் ,அவர்கள் படும் துயரங்களுக்கு அளவே இல்லை குடும்பத்தை பிரிந்து ஒரு மாதம் கூட பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் ,ஏனென்றால் அவர்கள் கொண்டு சேர்க்கும் பொருட்களை குறித்த நேரத்தில் கொண்டு சென்று சேர்க்கவேண்டும் ,அதில் ஒரு சில காணொளி .,

 

author avatar
Archana