டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் நடனமாடும் பெண்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….. நீங்களும் பாருங்க…

இணையதளம் மூலமாக பிரபலமானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முன்பெல்லாம் அந்த அளவுக்கு இணைய வசதிகள் இல்லாத காலத்தில் நடிகர்களை மட்டுமே நாம் பார்த்து ரசித்து வந்தோம். ஆனால் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக திறமையான பல நபர்களை நம்மால் பார்க்க முடிகின்றது.

இதை வைத்தாவது எப்படி ஆவது ஃபேமஸ் ஆகிவிடவேண்டும் என்று பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஒரு சிலர் உண்மையாகவே மிகவும் டேலண்டாக உள்ளனர். அதாவது நடனம் , சமையல், பாடல். கராத்தே, பரதம் உள்ளிட்ட தங்களின் திறமைகளை வீடியோவாக எடுத்து அதனை youtube போன்றவற்றில் பதிவிட்டு பிரபலம் ஆகி வருகின்றனர்.

முன்பு youtube-ல் அவ்வளவு சேனல்களை பார்க்க முடியாது. ஆனால் தற்போது வீட்டிற்கு ஒருவர் youtube சேனல் திறந்து வைத்துக்கொண்டு அதில் தங்கள் வீட்டில் நடக்கும் சம்பவங்கள், தாங்கள் சமைக்கும் உணவுகள் போன்றவற்றை வீடியோவாக எடுத்து அதனை பதிவிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்.

தற்போது ஒரு பெண் நடன இயக்குனர் சாண்டியுடன் நடனமாடும் வீடியோவை தனது youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இவர்கள் இருவரும் நடனமாடும் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.