தமிழகத்தின் தலைநகர் சென்னையின் நிலைமையை வெ ளிப்படுத்தும் வகையில் ராஜீவ் காந்தி அரசு பொது ம ருத்துவமனையில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெ ளியாகியுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் நோற்று மே 5ம் திகதி மட்டும் 23,286 பேருக்கு புதிதாக நோ ய் தொ ற்று உ றுதியானது, 167 பேர் உ யி ரி ழ ந்து ள்ளனர். சென்னையில் மட்டும் 6291 பேருக்கு புதிதாக தொ ற்று உ றுதியானது,
58 பேர் உ ய ரி ழ ந்து ள்ளனர். சென்னையில் கொ ரோ னா ப ர வும் நி லையில் ம ருத்துவமனைகள் க டும் நெ ரு க்க டிக் கு ள்ளா கி யு ள்ளது.
சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது ம ருத்துவமனைக்கு வெ ளியே ஆம்புலன்ஸ்கள் வ ரி சை யாக கா த்து க்கி டந்த கா ட்சிகள் வெ ளியானது. அதே போல் ஸ்டான்லி ம ருத்துவமனையிலும் ஆம்புலன்ஸ்கள் கா த்து க்கி டக்கும் கா ட்சிகள் வெ ளியானது.
இந்நிலையில், தற்போது ராஜீவ் காந்தி ம ருத்துவமனையில் ஆம்புலன்ஸில் உ யி ரு க்கு போ ரா டும் நோ யா ளி யின் உ றவினர்கள் ம ருத்துவர்களின் உ தவி கே ட்டு க த றும் வீடியோ வெ ளியாகி ப தற வைத்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடந்த காட்சி இது.
இந்தக் கதறலைப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. வரும் நாட்களை எண்ணிப் பெரும் அச்சமும், கவலையும் சூழ்கிறது! pic.twitter.com/Hf4YpFHIc9
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) May 6, 2021