நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாகவுள்ளாரது.
மேலும் இன்று காலை 10 மணிக்கு வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாபா பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இதுவரை தனுஷின் பல திரைப்படங்களுக்கு நடனமைத்துள்ள பாபா பாஸ்கர், முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.