சொந்தங்கள் முன்னிலையில் நியூ BUSINESS – ஐ ஆரம்பித்த அர்ஜுனின் இரண்டாவது மகள் , விழாவை துவக்கி வைத்து முக்கிய பிரமுகர் ..

By admin on செப்டம்பர் 13, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அர்ஜூன். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. சினிமாவின் புகழின் உச்சியில் இருக்கும் இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

   

ஐஸ்வர்யா ஏற்கனவே பட்டத்து யானை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் அதற்கு பிறகு பெரிய அளவில் நடிக்காமல் உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் ,

   

 

நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா சமீபத்தில் நியூ BUSINESS ஒன்றை ஆரம்பித்துள்ளார் , இதற்கு அவரது சொந்தங்கள் பலரும் வருகை தந்தனர் , பிறகு அங்கு அவர்கள் எடுக்கபட்ட புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ..