CINEMA
சேலையில் ஹி ட் பாடலுக்கு ஆ ட்டம் போ ட்ட உத்தமபுத்திரன் பட நடிகை..! வைரலாகும் வீடியோ உள்ள..
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர் தான் நடிகை சுரேகா வாணி அவர்கள். முதலில் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் நடிகை சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை சுரேகா வாணிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். மேலும் தற்போது தமிழ் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வரவிருக்கும் பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே சுரேகா வாணியின் மகள், அழகான சுப்ரிதாவும் சினிமாவில் அ றிமுகமாக ஆர்வமாக இ ருப்பதாகவும், தொழில்முறை பயிற்சியை மேற்கொண்டு, முறைபடி தெலுங்கு சினிமாவில் கா லடி எ டுத்து வைக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது இவர் தனது மகளுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஒரு ஹி ட் பாடலுக்கு மகளுடன் மொ ட்டை மா டியில் ஆ ட்டம் போ டும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram