CINEMA
சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து இ ளசுகளை கிற ங்க டிக்கும் சீரியல் நடிகை ரட்சிதா…! போ ட்டோஸ் உள்ள..
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்று சொல்லலாம். இந்நிலையில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ என்கிற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இந்த சீரியல் கடந்த சுமார் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது.
இந்த சீரியலில் ஹீரோவாக பலர் நடித்தாலும், ஹீரோயினாக ரச்சிதாவே தொடர்ந்து நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகை ரச்சிதா தமிழ் சீரியல் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், இவர் ‘உப்புக்கருவாடு’ தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அ டிஅக்டி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதோ…
View this post on Instagram