சேலையில் பார்த்த பவி டீச்சரை மாடர்ன் உடையில் பார்க்க கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கு.. புகைப்படங்கள் உள்ளே..

By Archana on பிப்ரவரி 13, 2022

Spread the love

சமூக வலைத்தளங்களில் ஒன்றான youtube -ல் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸ் வேற லெவல்ல மாஸ் காட்டி வருகிறது. மேலும், இந்த ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸ்க்கு என எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். நடிகை ப்ரிகிடா சாகா, இவரை இபப்டி சொன்னால் யாரும் தெரியாது, அனால் பவி டீச்சர் என்று சொன்னால் பலருக்கு தெரியும்.

   

மேலும், “பிரேமம்” மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது இந்த பவி டீச்சர்க்கு தான். மாஸ்டர் படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், “மாஸ்டர்” படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் இளம் நடிகையான ப்ரிகிடா சாகா அவர்கள்.

   

 

இந்நிலையில், மாடர்ன் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பவி டீச்சரை புடவையில் பார்த்த பலரும் இப்படி திடீரென்று மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் வி ய ந்து போ ய் தான் இ ருக்கின்றனர். வைரலாகி வரும் புகைப்படங்கள்…