நடிகை மௌனி ராய். , இவர் “நாகினி” சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார். மேலும், மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற “கேஜிஎப்” முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். சீரியல் மூலம் மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவரை பிரபல நடிகை மௌனி ராய் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகும், செம்ம ஹாட்டான புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்தார். மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் நடிகை மௌனி ராய்.
இந்த நிலையில், latex புடவையை அணிந்த கொண்டு ஹாட் போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் போட்டு இ ளசுகளை சூ டே ற்றியு ள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.