சேலையில் இ டுப்பை காட்டி இளசுகளை க ட்டிப்போ ட்ட நடிகை தர்ஷா குப்தா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

சின்னத்திரையின் இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தர்ஷா குப்தா அவர்கள், தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்த பிறகும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இவர் அ டிக்க டி போஸ்ட் போட வேண்டும் என்று தான் அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என்று சொல்லலாம்.

மேலும், குக் விட கோமாளி எண்ட்ரஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடத்தில் பிரபலமாகி விட்டார் நடிகை தர்ஷா அவர்கள். தற்போது ஒரு சில படங்களை கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை தர்ஷா அவர்கள். சோசியல் மீடியாக்களில் இவர்கள் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெற்று தருவதோடு,

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை கை ப ற்றி வரும் நடிகைகளில் ஒருவர் தான் இளம் நடிகையான தர்ஷா குப்தா. தற்போது பொங்கல் ஸ்பெஷல்-ஆக சேலையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)