சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அம்மா, மாமியார் மற்றும் சகோதரியாக நடித்துள்ள ஒரே நடிகை யார் தெரியுமா..? அட இவங்களா நம்பவே முடியல…

By Archana

Published on:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருங்களாக திகழ்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர் என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

   

அதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வந்த நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு இதுவரை திரைப்படங்களில் அம்மா, மாமியார் மற்றும் சகோதரி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரே நடிகை ஸ்ரீவித்யா மட்டும் தான்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் நடித்துள்ள மாப்பிள்ளை, தளபதி உள்ளிட்ட மெகா ஹிட்டாகியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய புகைப்படம்…

author avatar
Archana