சீரியலில் குடும்ப தமிழ் பெண்ணாக நடித்த சுஜிதாவா இது..? மார்டன் உடையில் கணவருடன் எப்படி இருக்கிறார் தெரியுமா..?

தற்போது தமிழ் சின்னத்திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது.சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழ் பெற்று மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்துவிட்டால் கிடைக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி ஒரு ஒரு ஆண்டும் மக்களுக்கு புது புது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்வது விஜய் தொலைக்காட்சி . இப்படி கடந்த ஆண்டு இந்த டீவி வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட போக போக ஆவலுடன் விரும்பபி பார்க்க ஆரம்பித்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படி இந்த சீரியலில் அண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா. இவர் இதற்கு முன்பு பல திரைபபடங்களில் நடித்து இருந்தாலும் கூட அங்கு சினிமா வாய்ப்பு குறைந்து போகவே தற்போது சீரியலில் கலக்கி வருகிறார்.

நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்கள் மனதில் அண்ணியாக இடம்பிடித்துள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது வழக்கும் நிகழ்ச்சியில் கூட விருதை வென்றார் .

இந்நிலையில் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.மார்டன் ஆடையில் குடும்பமே கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *