NEWS
சி சி டிவி காட்சிகளால் மா ட்டிக் கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்..! என்ன நடந்தது..?
பிரபல நடிகையான சாந்தினி பு கார் அ ளிப்பதற்கு முன்பாக, நடிகை த ர ப்பு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்ற வீ டியோ கா ட்சிகள் வெ ளியாகியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த நடிகை சாந்தினி, தன்னுடன் 5 வருடமாக குடும்பம் நடத்தி விட்டு தற்போது ஏ மா ற்றி வி ட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பு கார் அ ளித்தார்.
இதன்பேரில், மணிகண்டன் மீது வ ழக்கு ப திவு செ ய்ய ப்ப ட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு அந்த பெண் யார் என்றே தெரியாது எனவும், பணம் ப றி க்கும் நோ க்கி இவ்வாறு செ ய்து வருவதாகவும் கு ற்ற ம் சா ட்டி னார்.
இதற்கிடையே த னி ப்ப டை அ மைக்கப்பட்டு த லை ம றை வா கி யுள்ள மணிகண்டனை போ லீ சார் தே டி வரும் நி லையில்,
நடிகை பு கார் அ ளிப்பதற்கு முன்பாக நடிகை தர ப்பு வழக்கறிஞரை மணிகண்டன் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
அதாவது, கடந்த மாதம் 23-ந் தேதி ஞாயிற்றுகிழமையான முழு ஊர டங்கு அன்று, மணிகண்டன் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்து நடிகையின் வ ழக்கறிஞரை சந்தித்துள்ளார்.
அதன் சி சி டிவி தற்போது வெ ளியாகியுள்ளது. பு கார் அ ளிக்காமல் சமரசமாக செல்வதற்காக தான் மணிகண்டன் தனது உதவியாளர்களுடன் நடிகையின் வழக்கறிஞரை சந்தித்தார் எனவும் நடிகை தர ப்பில் கு ற்றம் சா ட்டி யு ள்ளனர்.
யார் என்றே தெரியாது என கூறிய மணிகண்டன், எதற்காக வழக்கறிஞரை சந்தித்தது ஏன் என பல கேள்விகள் எ ழுந்துள்ளது.