சிவாஜி படத்தில் நடித்த அங்கவை, சங்கவையா இது..? நம்ப முடியலயே இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா..? புகைப்படம் இதோ..

சிவாஜி திரைப்பட கேரக்டராக வரும் அங்கவையும், சங்கவையும் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ். ஒரே ஒரு காட்சிதான் உலக பேமஸ். கடந்த 2007ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற படம் தான் சிவாஜி. ஒரு நகைச்சுவை காட்சியில் தான், அங்கவை மற்றும் சங்கவை என்ற பெண்களும் வருவார்கள். இந்த படத்தில் பட்டிமன்ற ராஜாவின் எதிர்வீட்டுக்காரராக வரும் பாப்பையாவுக்கு இரண்டு மகள்கள். அதில் ஒருவரது பெயர் அங்கவை. மற்றொரு பெண்ணின் பெயர் சங்கவை.

இந்த காட்சியினை யாரூக்கு தான் வி ள க்க வேண்டும், அந்த அவசியம் யாருக்கும் இல்லை தன். இதில் பாப்பையா வாங்க பழகலாம் என அழைப்பதும் ரொம்ப பேமஸ். என்கிட்டே ரெண்டு பொண்ணிருக்கு என்பதும் ரஜினி வேண்டாங்கைய்யா என மறுப்பதும் அவர்கள் கருப்பு என்பதால் தன் போன்றதாக இந்த காட்சியினை அமைத்திருப்பார்கள்.

இது ஒரு பக்கம் பெரிய ச.ர்சையாகவும் கி ள ம் பி யது. க ருப்பான பெண்களை நீங்கள் இப்படி காட்டுவது, கொஞ்சம் கூட சரியானது இல்லை. இதனால் நீங்கள் வேல்லையானவர்கள் தான் நல்லவர்கள். அவர்களை மட்டும் தான் ஆண்கள் திருமணம் செய்ய ஆசைபடுவார்கள் என்ற அ.டி.ம.ட்ட புத்.தி.யி.னை மக்கள் மத்தியினில் விளைக்க பார்கிறீர்களா?? என் எல்லாம் கேள்விகள் சரமாரியாக ஷங்கரை தா.க்கி.ய.து.

என்னதான், படத்தில் இவர்கள் இருவரையும் அடர் கருப்பாகக் காட்டினாலும் நிஜத்தில் இந்த சகோதிரிகள் மாநிறத்துக்கும் கொஞ்சம் மேலே ரகம். இப்போது இந்த பெண்களின் படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இருவரும் நிஜத்தில் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.