சிவாங்கி வேற லெவல் அமேசிங்.. கம்பேர் பண்ணாதீங்க… பாக்கியலட்சுமி நேஹா வெளியிட்ட காணொளி

சோஷியல் மீடியாவில் நேஹாவை சிவாங்கியுடன் இணைத்து சில ரசிகர்கள் பதிவுகள் போட, சில ரசிகர்கள் இருவரையும் கம்பேர் பண்ண வேண்டாம் என கூறி கமெண்டுகளை பதிவிட்டு வந்துள்ளனர்.

இதுபற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட பாக்கியலட்சுமி நேஹா, “சிவாங்கியும் என்னையும் சேர்த்து வெச்சு ஸ்டோரி போட்டிருந்தாங்க. அது ரசிகர்களின் அன்புதான்.

நிறைய பேர் சிவாங்கியுடன் நேஹாவை கம்பேர் பண்ணாதீங்க என கமெண்ட் கூறினர். தயவு செய்து கம்பேர் பண்ணாதீங்க. அதையே தான் நானும் கூறுகிறேன்.சிவாங்கி வேற லெவல் அமேசிங்..

 

நானே சிவாங்கியின் பெரிய ரசிகை தான். சில் பண்ணுங்க. கம்பேர் பண்ண வேண்டாம். நோ டென்ஷன்.அன்பை பகிர்வோம்!” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.