நாம் வேலையில்லாமல் இருக்கும் நேரங்களில் இந்த பூமரை உண்டு வருகின்றோம் ,இதில் நல்ல குணங்கள் அமைந்திருக்குதென்று நினைத்து கொண்டு அளவுக்கு அதிகமாக உண்டு வருகின்றோம் ,இதில் பேராபத்துக்கள் மட்டுமே உள்ளது என்பதை யாரும் அறிந்து கொள்ளவது கிடையாது ,
இந்த பூமரை சாப்பிடுவதால் நமக்கு ஒரு புத்துணர்ச்சியானது கிடைக்கின்றது என்று நினைத்து கொண்டு இதனால் அளவுக்கு அதிகமாக உண்டு வருகின்றோம் ,மலிவு விலையில் கிடைப்பதால் சிறு வயதில் இருக்கும் குழந்தைகள் கூட இதனை அளவுக்கு அதிகமாக அங்கு வருகின்றனர் ,
இந்த செவிங்கத்தை எப்படி செய்கின்றர் என்று பார்த்துளீர்களா ,கவலை வேண்டாம் இந்த போதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்று அறிந்து கொண்டு இந்த நச்சு நிறைந்த பூமரை தவிர்த்து விடுங்கள் ,இதோ அதின் வழிமுறைகள் உங்களின் பார்வைக்காக .,