VIDEOS
சிறுவர்கள் சேர்ந்து இசைத்த செண்டமேளம் , அழகிய இசையை கேட்டு ஆச்சரியத்தில் திகைத்து வரும் பார்வையாளர்கள் .,
இவ்வுலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இசை என்பது போதையாகவே இருந்து வருகின்றது ,இதனை கேட்கும் பொது நமக்கு ஒரு புத்துணர்வு ,மனஅமைதி என ஒரு சில நல்ல விஷங்கள் தோன்றுகிறது இதனை கேட்கும் காதுகள் விண்ணை நோக்கி பயணம் செய்து வருகின்றன ,
இதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டும், என்றால் ,ஒரு திரைப்படத்தில் வரும் பாடலுக்கு வெறும் வாக்கியங்களை மட்டும் படித்தால் அதற்கான முழு உணர்வும் அதற்கு கிடைக்காது ,அதற்கு முக்கியமாக பல கருவிகள் தேவை படுகின்றன ,இது மட்டும் அல்லாமல் ,
இந்த இசையை கேட்டு இரவு உறங்குவர்களும் உள்ளார்கள் ,அதே போல் கேரளா மண்ணிலே அவர்கள் பாரம்பரியமான செண்டை மேளத்தை வாசித்து அசத்திய சிறுவர்கள் ,இது போன்ற காட்சிகளை அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் கண்டு வருகின்றோம் ,அதில் ஒரு சில பதிவுகள் .,