Connect with us

Tamizhanmedia.net

சிறுத்தை படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது?? அடடே இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்க!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

CINEMA

சிறுத்தை படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது?? அடடே இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்க!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் நம் அனைவர்க்கும் தெரிந்த நடிகையான மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.

அந்த படத்தில் நடித்தான் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் கோலிவுட் துறையில் பல குழந்தை நட்சத்திரங்கள் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது தல அஜித் அவர்களுடன் ரீல் மகளாக நடித்து பிரபலமடைந்தவர் பேபி அணிகா.அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சிவா இயக்கிய படமான சிறுத்தை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அதன் மூலம் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கம் வாய்ப்பு கிடைத்தது.மேலும் சிறுத்தை படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது பெயரை சிறுத்தை சிவா என அழைக்கபெற்றர்.

சிறுத்தை படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி மற்றும் தமன்னா போன்ற முன்னணி நடிகர்கள் நடிதுள்ளர்கள்.மேலும் அதில் குட்டி குழந்தையாக நடித்து அணைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்தவர் ரக்ஷ்னா.

மேலும் இவர் தற்போது வளர்ந்துவிட்டார்.இவரது சமீபத்திய புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் என்ன இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க என கூறி வருகிறார்கள்.மேலும் அவரது புகைப்படத்தை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top