தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் இதுவரை 59 படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு திரை குடுமத்தை சேர்த்தவர் இவரின் தந்தை மூலமாகவே திரையுலகத்திற்கு அறிமுகமானார் ,
இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ,அதுமட்டுமின்றி இன்னும் சில தினங்களில் எதற்கும் துனிந்தவன் திரைப்படம் வெளியாகவுள்ளதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பானது கூடிக்கொண்டே செல்கின்றது ,இவரை போல் இவரின் மனைவியும் நடிகையும் ஆன ஜோதிகா,
இவருக்கு நிகரான படங்களில் நடித்துள்ளனர் ,தற்போது ஜோதிகா தனித்துவமாக போலடான கேரக்டர்யில் நடித்து வருகின்றார் ,அவர்களின் திருமண வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி அதிக படியான பார்வைகளை கடந்து வருகின்றது ,இதோ அந்த வீடியோ பதிவு .,