CINEMA
சித்தி சீரியலில் இந்த பிரபல நடிகர் நடித்துள்ளாரா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..
1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அ டித்தது. இந்த தொடர் தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து 20 வருடங்களுக்கு பிறகு சித்தி–2 என்ற பெயரில் மீண்டும் புதிய கதைக்களத்துடன் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கின்றார். ஆனால் இதில் நடிப்பதற்கு முன்பே சீரியல்களிலும் நடித்துள்ளாராம் நடிகர் விமல்.
ஆம் சன் டிவியில் ராதிகாவின் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சித்தி சீரியலில் நடித்துள்ளார் நடிகர் விமல் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இதோ இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம்….