VIDEOS
சலுனில் பாடலை கேட்டு க.தறி அ.ழுத மனிதர்! முடித்திருத்தம் செய்யும் நபரின் ரியக்சன பாருங்க… தீ.யாய் பரவும் காட்சி
ஒவ்வொரு நாளும் பல்வேறு வே.டிக்கையான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கின்றன. சமூக ஊடகங்களில் தற்சமயம் சலூன் கடையில் ஒரு மனிதர் உ.ணர்ச்சி வ.சமான ஒரு பாடலை கேட்டப்பின் குழந்தையை போல அ.ழுக கூடிய வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும்போது ஒரு மனிதர் மு.டி வெ.ட்டுவதற்காக சலூனுக்கு வந்துள்ளார். அந்த நபர் நா.ற்காலியில் அமர்ந்துள்ளார். முடி திருத்துபவர் அவருக்கு முடி வெ.ட்டி கொண்டுள்ளார். பெரும்பாலும் சலூன் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பொழுது போவதற்காக பாடல்களை போட்டு விடுவதுண்டு.
அந்த சலூன் கடைக் காரரும் அதே போல ஒரு பா.லிவுட் பாடலை வைத்துள்ளார். ஆனால் நா.ற்காலியில் அ.மர்ந்திருக்கும் நபர் தி.டீரென அந்த பாடலை கேட்டு உ.ணர்ச்சிவச.ப்பட்டு க.ண்ணீர் விடுகிறார். அவர் தனது முகத்தை து.ணியால் மூடிக்கொண்டு அழுகிறார்.குறித்த கா.ணொளி தற்போது தீ.யாய் ப.ரவி வருகின்றது.
View this post on Instagram