CINEMA
சந்திரமுகி புகழ் வினித் என்ன ஆனார் தெரியுமா..? – அவருக்கு இவ்வளவு அழகிய மகளா..? இதோ புகைப்படம்..
சந்திரமுகி புகழ் வினித்தின் அண்மைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வா.யடைத்து போயுள்ளனர். 1992ஆம் ஆண்டு ஆவாரம்பூ என்ற படத்தில் சக்கரை என்ற கேரக்டரில் நடித்திருப்பார் வினித். அதன் பின்னர் 100கும் மேற்ப்பட்ட படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபராகவும் இருந்துள்ளார் வினித்.

சில வருடங்களாக அவர் பற்றிய தகவல் பெரிதாக வெளியாக வில்லை. இந்நிலையில் அவரின் குடும்பப் புகைப்படம் வெளியாகியுள்ளது. 53 வயதாகும் நகர் வினித் இன்னும் இளமையாகவே இருப்பது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.