CINEMA
சட்டையை கழ ட்டி வி ட்டு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ள பிக்பாஸ் கேப்ரிலா.! வாயை பி ள க்கும் ரசிகர்கள்…
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரிலா. அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள் நு ழை ந்து, 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபல ம டை ந்து ள்ளனர்.
பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கி டைத்தது.
மேலும் கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மா றிவி ட்டார். தற்போது டெனிம் சர்ட் அ ணி ந்து கொண்டு அதனை தி ற ந்து வி ட்டு சூ டான புகைப்படங்கள் சிலவற்றை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…