பா லாஜி மோ கன் இ யக்கத் தில் த னுஷ் ந டிக்க விரு க்கும் ப டத் தில் அ வரு க்கு ஜோ டியா க உப்பேனா தெலு ங்கு படம் புக ழ் க்ரி த்தி ஷெ ட்டி நடி க்கவி ருக்கி றார் என்று த கவ ல் வெ ளியா கியுள் ளது. பா லாஜி மோ கன் இ யக்க த்தில் தனுஷ் நடித்த மாரி ப டத்தி ற்கு நல்ல வ ரே வற்பு கி டைத் தது. இதை ய டுத்து மாரி 2 ப டத்தை எ டுத்து வெ ளியிட் டனர். இ ந்நிலை யில் பாலாஜி மோ கன் இய க்கத் தில் மூ ன் றாவது முறை யாக நடிக் கவிரு க்கிறார் நடிகர் தனுஷ்.அது மாரி 3 ப டமா இல் லை பு து கதை யா எ ன்பது இ துவ ரை தெ ரியவி ல்லை. பா லாஜி மோ கன் இயக்கும் படத் தில் தனு ஷுக்கு ஜோடி யாக க் ரித்தி ஷெ ட்டி யை நடிக்க வை க்க மு டிவு செய் துள்ளா ர்க ளாம். இது தொ டர் பாக க் ரித்தி யுடன் பேச் சுவா ர்த்தை ந டந்து வரு கிறது.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்