க.ர்.ப்பி.ணி பெ.ண்ணுக்கு பி.ற.ந்த வி.னோ.த கு.ழந்தை.. கோடியில் ஒருத்தருக்கு தான் இப்படி நடக்குமாம்..!

By Archana on ஏப்ரல் 3, 2021

Spread the love

ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இ.ளம்பெ.ண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரசவம் பார்த்த பின் அந்த பெ.ண்ணுக்கு ஆண் கு.ழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தை க.ண்ட அந்த மருத்துவர்களுக்கு பெ.ரும் அ.தி.ர்.ச்சி கா.த்தி.ரு.ந்.து.ள்ளது.

   

ஆம், அந்த பிறந்த அந்த பச்சிளம் கு.ழந்தைக்கு 3 ஆண் பி.ற.ப்.பு.று.ப்.பு இ.ருந்தது. இதனால் ஆ.ச்ச.ரி.யம் அ.டைந்த மருத்துவர்கள், மனித வரலாற்றில் 3 பி.ற.ப்.பு.று.ப்.பு.ட.ன் இதுவரை எந்த கு.ழந்தையும் பிறந்ததாகப் ப.தி.வா.க.வி.ல்லை எனத் தெரிவித்தார்கள்.

   

 

மேலும், இதனை மருத்துவத்துறையில் ‘TRIPHALLIA’ என மருத்துவர்கள் அ.ழைக்கிறார்கள். பிறக்கும் 6 மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் 2 பி.ற.ப்.பு.று.ப்.பு.க.ளு.ட.ன் பிறக்கும். இதனைத்தொடர்ந்து, அந்த குழந்தைக்கு மற்ற 2 பி.ற.ப்.பு.று.ப்.பு.க.ளும் அ.று.வை சி.கி.ச்.சை மூலம் அ.க.ற்ற.ப்ப.ட்டுள்ளது.

author avatar
Archana