CINEMA
க.தறியழுத குக் வித் கோ.மாளி புகழ்… காணொளியால் வ.ருத்தத்தில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோ.மாளி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த அனைவருமே வேற லெவலில் பிரபலம் ஆ.கியுள்ளனர்.
குறிப்பாக புகழ், ஷிவாங்கி, பவித்ரா, தர்ஷா உள்பட ஒருசிலர் பிரபலமானது மட்டுமின்றி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’குக் வித் கோ.மாளி மூலம் பிரபலம் அடைந்த புகழ் தற்போது விஜய்சேதுபதி மற்றும் சிம்பு படங்களில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததே.இந்த நிலையில் தற்போது புகழ் ஒரு திரைப்படத்திற்காக டப்பிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் க.தறி அ.ழுதவா.றே டப்பிங் செய்து கொண்டு அ.வ்வப்போது அவரது வழ.க்கமான சே.ட்டையையும் செய்கிறார்.
View this post on Instagram
இந்த காட்சி எந்த படத்திற்கான டப்பிங் என்று தெரியவில்லை என்றாலும் இந்த வீடியோவை பார்த்து புகழுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கு.வித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.