க ட்டுக்க டங்காத கவ ர்ச்சி உ டையில் பிரபல மாடல் சிம்ரன் கவுர்..! புகைப்படத்தை பார்த்து வாய டை த்துப்போ ன நெட்டிசன்கள்..

By Archana

Published on:

சிம்ரன் கவுர் என்று பெயரிடப்பட்ட சிம்ரன் பாகா ஒரு இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், கிளாசிக்கல் நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை. அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரு சில படங்களிலும் தோன்றியுள்ளார். மாடலிங் துறையில் அதிக அனுபவம் கொண்ட நபர்களில் இவரும் ஒருவர்.

   

அவர் இந்திய திரையுலகில் தனது நடனம் மற்றும் நடிப்பு திறன்களால் நன்கு அ றியப்பட்டவர். இந்தியாவில் பல மாடல்கள் இருந்தாலும் மக்களிடத்தில் நன்கு அறியப்பட்ட மாடல்களில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். சமூகவலைத்தளங்களில் இவரை 1 million நபர்கள் follow செய்கிறார்கள்.

எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய followers-களை கவர்ந்து வருகிறார் நடிகை மற்றும் மாடல் ஆனா சிம்ரன். அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்…

 

View this post on Instagram

 

A post shared by Simran (@symrann.k)

author avatar
Archana