க.டும் ச.ர்ச்சையை கி.ளப்பிய நித்தியானந்தா: இந்த முறை என்ன செய்திருக்கிறார் தெரியுமா..? வெளியான புகைப்படங்களால் அ.திர்ச்சி

எப்போதும் ச.ர்ச்சைக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா தி.டீரென்று மா.யமானார். பின்னர் கைலாசாவில் தனக்கென ஒரு தேசத்தை உருவாக்கி. தனது பிரத்யோக யு.டூயூப் சேனல் மூலமாக தினம் தினம் வீ.டியோ வெளியிட்டு எல்லோரையும் அ.லற வைத்தார்.

இவரது புதிய நாடான கைலாசாவில் வசிக்கவும் கடை ஆரம்பிக்கவும் நித்யானந்தாவிற்கு பலர் கடிதம் எழுதியதன் மூலம் மீண்டும் பிரபலமானர் நித்தியானந்தா.இந்த நிலையில் தற்போது மு.ற்றிலும் தி.ருப்பதி ஏழுமலையானாகவே மாறி தனது பக்தர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் காட்சி அளிக்கிறார் நித்தியானந்தா.

பலாத்கார வழக்கில் அகமதபாத் கா.வல்துறையினரால் கு.ற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா,கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான தங்க நாணயங்களை வெளியிட்டார்.

காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்துள்ள நித்தியானந்தா.தனது நாட்டிற்கெனபுதிய கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்டார் என்பது நாம் அறிந்ததே.

இந்த நிலையில்,நித்தியானந்தா தற்போது தினம் தினம் ஒரு அவதாரங்களை எடுத்து சிவனாக, கால பை.ரவராக தனது பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நித்யானந்தா .

தற்போது திருப்பதி பாலாஜி ஏ.ழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார்.இந்த புதிய அ.வதாரத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நித்தியானந்தா பவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளார்.

மேலும், பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெ.ருக்கடிகளிலிருந்து வெளிவருங்கள், செல்வம் ஏ.ராளமாக பெருகும் என்றும் பதிவிட்டுள்ள நித்யானந்தா. அடுத்து என்னென்ன அ.வதாரம் எடுத்து அசத்த போகிறாரோ சாமியார் நித்தி? அதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.