TRENDING
கோ ப த்தில் போனை பி டு ங்கிய விவகாரம்… ரசிகரிடம் ம ன் னிப்பு கே ட்ட அஜீத்! தீயாய் பரவும் மற்றொரு காட்சி
செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித், அவரிடம் ம ன் னிப்பு கேட்டார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் அஜித் இன்று காலையிலேயே திருவான்மியூரில் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
முகக் கவசம் அணிந்து வந்த அஜித்துடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் தனது அஜித்துக்கு மிக நெ ரு க்கமாக வந்து செ ல்பி எடுத்தார். இதனால் க டு ப் பான அஜித் அவரது செல்போனை பி டு ங் கினார்.
மேலும் வா க் குச்சாடிக்குள் செல்போனுக்கு அ னுமதி யில்லை செ ல்போனை பயன்படுத்தாதீர்கள் என அறிவுரை கூறினார். அஜித் ரசிகரிடமிருந்து செல்போனை பி டு ங் கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நடிகர் அஜித், போனை பி டு ங் கிய ரசிகரிடம் ம ன் னிப்பு கேட்டுள்ளார். சாரி சாரி என்று அஜித் அந்த ரசிகரிடம் ம ன் னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வாக்குச்சாவடிக்குள் போனை கொண்டு வந்த போட்டோ எடுக்க முயன்ற ரசிகருக்கும் அறிவுரை வழங்கிய அஜித் அவரிடம் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அ னு ம தி யில்லை. அதனால் போட்டோ எடுக்காதீர்கள் என்று அட்வைஸ் கூறினார்.
தல உடன் செல்பி எடுக்க முயன்ற அந்த ரசிகர் முக்கவசம் அணியாமல் இருந்தார் கொரனா கால கட்டத்துல இதை அனுமதித்தால் இது தவறான முன்னுதாரணமாக அமையும் அதை கருத்தில் கொண்டு தல அவருக்கு அறிவுறுத்தி மொபைல் திருப்பி கொடுத்தார் எப்போதும் தப்பான முன்னுதாரணமாக இருக்க கூடாது என்று கவனமாக உள்ளார் தல pic.twitter.com/GuXhdz2qrN
— Joe Selva (@joe_selva1) April 6, 2021
இதனை தொடர்ந்து #அஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. அஜித் வா க்களித்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
என்ன மனுஷன் யா தல ❤❤❤
ரசிகன்கிட்ட சாரி கேட்டு போறாரு
மேன்மக்கள் மேன்மக்களே#Valimai #Thala pic.twitter.com/zv4NilHDKQ
— தல அரவிந்த்5.0 (@thalaaravinth43) April 6, 2021