கோயில்விழாவில் செம ஆட்டம் போட்ட இளம்பெண்.. பார்க்க இரண்டு கண்கள் போதாது..!

By Archana on ஜூன் 4, 2021

Spread the love

இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம்பெண்ணின் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு தசரா விழாவில் தான் இளம்பெண் தன் குழுவோடு சேர்ந்து செமத்தியான நடனம் ஆடியுள்ளார்.

குறித்த அந்தக்காட்சியில் இளம்பெண் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு ஆட்டத்தில் பட்டையைக் கிளப்ப, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண் ஆட்டம் போடுகிறார். அதில் இந்த இளம்பெண் ஆடிய நடனம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் அடடே என்ன அழகுடா பொண்ணு என கமெண்ட் செய்துவருகின்றனர்.

   

   
author avatar
Archana