கே.ன்சர் பா.தித்த நிலையிலும் ஓட்டு போட வந்த பிரபல பட நடிகை யாரு தெரியுமா..? இணையத்தில் குவியும் பாராட்டுகள்

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று (06-04-2021) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்கள் வாக்கினை பதிவு செய்துவருகின்றனர்.

இதையடுத்து, அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் வாக்கு சாவடிக்கு சென்று தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழில் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வே.டங்களில் நடித்தவர் சிந்து.

இவர் மா.ர்பகப் பு.ற்றுநோ.யால் பா.திக்கப்பட்டு சி.கிச்சைக்கு ப.ணமின்றி போ.ராடி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார்.

அதன்பின்னர், பலரின் உதவியால் சிந்துவின் ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்தது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்திருக்கிறார்.

பின்னர் தான் வாக்கு செலுத்திய எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதைக்கண்ட நெ.ட்டிசன்கள் பலரும் வாக்கு செலுத்துவது எவ்வளவு முக்கியமான கடமை என பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *