CINEMA
கே எஸ் ரவிக்குமாரின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? இப்போ என்ன பண்ணுறார் தெரியுமா..? இதுவரை யாரும் பாத்திராத வைரல் புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார்.ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்து உள்ளது.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஐஸ்வந்தி, மோனிஷா என 2 மகள்கள் உள்ளார்கள்.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் மகள் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மோனிஷா அவர்கள் டெர்மடாலஜி படிப்பை படித்து இருக்கிறார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.