கேஸ் சி.லி.ண்.டர் வி.ப.த்.தை தடுக்க சூப்பர் டிப்ஸ்.. அடடே இவ்வளவு நாளா இது தெரியாமப் போச்சே… பயனுள்ள பதிவு..!

By Archana on ஏப்ரல் 22, 2021

Spread the love

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் சமையல் நடக்கும். இப்போது எ.ரி.வாயு உருளை என சொல்லப்படும் கேஸ் சி.லி.ண்டர் இல்லாத வீடுகளே இல்லை. அதே நேரம் பலரும் இரு கேஸ் சி.லி.ண்.டர் வைத்திருப்பார்கள். ஒன்று காலியானதும், அதை ஒதுக்கி விட்டு மற்றொன்றை எடுத்து சமைக்கத் துவங்கி விடுவார்கள். இந்த இடைவேளையிலேயே புதிய கேஸ்க்கு புக் செய்து விடுவார்கள்.

   

ஆனால் கேஸ் சி.லி.ண்.டர் தட்டுப்பாடான நேரத்திலும், ஒரு சி.லி.ண்.டர் மட்டுமே வைத்துள்ள வீடுகளிலும் இது மிகவும் சி க் கலை ஏற்படுத்திவிடும். பெண்களுக்கு இன்று பெரிய பிரச்னையே கேஸ் சி.லி.ண்.டரின் விலை உயர்வுதான். தமிழகத்தில் இந்த தேர்தல் அறிக்கையிலும் கூட கேஸ் சி.லி.ண்.டர் பிரதான இடம் பிடித்தது. அதேபோல் கேஸ் சி.லி.ண்.டரின் மூலம் சில நேரங்களில் வி.ப.த்.தும் ஏற்பட்டுவிடுகிறது. இது போதாது என்று மாமியார், மருமகள் ச.ண்.டை.யிலும் கூட கேஸ் சி.லி.ண்.டர்களே வெ.டி.க்.கிறது.

   

 

கேஸ் சி.லி.ண்.டர் வி.ப.த்.தில் இருந்து கா.க்கும் சூப்பர் டிப்ஸ் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கேஸ் க.சி.ந்.து தீ.ப்.ப.ற்றியதும், அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் வாளியை க.வி.ழ்.த்துகிறார்கள். உடனே ப.ற்.றிய தீ அணைந்துவிடுகிறது. உடனே ரெகுலேட்டரை ஆப் செய்கிறார் பெண். கேஸ் சி.லி.ண்.டர் வி.ப.த்.தைத் த.வி.ர்ப்பது இவ்வளவு ஈஸியா? என இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana