முன்பெல்லாம் பெண்கள் வெளியில் வரவே தயங்குவார்கள் இப்பொழுது எந்த துறைகளுக்கு சென்றாலும் ஆண்களுக்கு நிகராக இருந்து கொண்டு வருகின்றார் ,இப்பொழுது பெண்கள் திரை துறையில் செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்
தற்போது டிக் டாக் பதிலாக இன்ஸ்டாவில் அவர்களின் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் ,இதனால் இவர்களை போல் ஆட்கள் பிரபலம் அடைந்து படங்களிலும் ,சின்ன திரைகளிலும் நடித்து வருகின்றனர் ,
அந்த வகையில் தற்போது அழகிய மலையாள பெண்கள் சிலர் பாடலுக்கு அசத்தலான ரீலிஸ் செய்து காட்சி சோசியல் மீடியாவில் அதிகம் ரீச் ஆகி வருகின்றனர் ,இந்த வீடியோ தன தற்போது ட்ரெண்ட் ஆகியும் வருகின்றது, இதோ அந்த வீடியோ உங்களுக்காக .,