கேமராவில் பதிவான மக்களை மிரள வைக்கும் இயற்கை காட்சிகள் ,இதோ பாருங்க .,

By Archana on பிப்ரவரி 1, 2022

Spread the love

நமது நாட்டில் நாளுக்கு நாள் ஏதாவது இயற்கையில் வித்தியாசமாக ஏதாவது ஒன்று நடந்து கொண்டே தான் வருகின்றது ,நாம் யாரை வேண்டுமென்றாலும் பகைத்து கொள்ளலாம் ,ஆனால் இயற்கையை பகைத்து கொண்டால்,

   

உலகம் அழிய நாம் கூட காரணமாய் மாறி விட கூடும் ,ஏற்கனவே நம் உலகை மாசு படுத்தி கொண்டிருக்கும் நிலையில் ,தவறுதலாக எதையாவது செய்தால் நம் வாழ்க்கையின் எதிர்காலம் ஆனது கேள்விக்குறியாக மாறிவிடும் ,

   

தற்போது இயற்கை படைத்த வியப்பூட்டும் வித்யாசமான நிகழ்வுகளை கேமராவில் படமாக்கி வெளியிட்டுள்ளார் ,இதனை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரும் வாயடைத்து போகும் வகையில் இந்த வீடியோ பதிவு ஆனது உள்ளது ,இதோ அதில் வெளியான பதிவு .,