சமீப காலமாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம். வீட்டுக்குள்ளும் பாதுகாப்பு இல்லை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் அங்கும் பாதுகாப்பு இல்லை. கு ற்றங்களைத்தான் த டுக்க மு டியவி ல்லை என்றால் கு ற்றம் பு ரி ந்த நபர்களைக் கண்டு பி டிக்கவும் போ திய வசதிகள் நமது நகரங்களில் இல்லை என்பது மிகப் பெரிய சோ கமாக உள்ளது.
இத்தகைய செயல்களால் ஆ டிப் போ யுள்ள மக்கள் தங்களது சுய பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். உங்களை, ‘சிசி டிவி’ கேமரா மூலம் யாரோ கண்காணிக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டால், எந்தக் கு ற்ற மும் செ ய்ய மா ட்டீர்கள். பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் கேமராக்களில் சில அரிய நிகழ்வுகளும் சி க்குகி ன்றன. இதோ நீங்களே பாருங்க…