Connect with us

Tamizhanmedia.net

குழந்தை பெற்றால் பி.ர.ச்சி.னை வரும் என்றாள் 3வது மனைவி நடிகை மெளனிகா! முதல் மனைவியின் து.ர.தி.ஷ்.டம்.. பாலுமகேந்திரா வாழ்க்கை பக்கம்..

CINEMA

குழந்தை பெற்றால் பி.ர.ச்சி.னை வரும் என்றாள் 3வது மனைவி நடிகை மெளனிகா! முதல் மனைவியின் து.ர.தி.ஷ்.டம்.. பாலுமகேந்திரா வாழ்க்கை பக்கம்..

பிரபலமான இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ் சினிமாவில் கொடி க.ட்டி ப.ற.ந்தவர் பாலுமகேந்திரா. இவர் கடந்த 1939ஆம் ஆண்டு இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பாலுமகேந்திரா தனது 74வது வ.யதில் உ.யி.ரி.ழ.ந்தார். பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை பல மே.டு ப.ள்.ள.ங்கள் நி.றைந்தது. இவருக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மெளனிகா என மூன்று மனைவிகள் இ.ருந்தனர்.

   

அகிலா
அகிலா கு.றி.த்து பாலுமகேந்திரா முன்னர் கூறுகையில், எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் 18 வயது. சரியாகப் பு.ட.வை க.ட்ட.க்கூ.டத் தெரியாத வெ.கு.ளி.ப்பெ.ண். அகிலாவைப் போன்ற ப.த்.தி.னி.ப் பெ.ண்கள் புராணகாலத்தில் தான் இ.ருந்தி.ருக்கிறார்கள். இந்த யுகத்தில் பி.றந்திருக்க வே.ண்டிய பெ.ண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பி.த்.த.னு.க்கு வாழ்க்கைப்பட்டிருக்க வே.ண்டியவள் அ.ல்ல. கனவுகளைத் து.ர.த்தி.ய.ப.டி சதா ஓ.டிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்தது தான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய து.ர.தி.ர்.ஷ்.டம்.

மெளனிகாவுடனான என் உ.றவை நான் ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் ப.ற்றி நான் யோசித்திருக்க வேண்டும். இந்த உ.றவு எவ்வளவு தூ.ர.ம் அவளைப் பு.ண்.ப.டு.த்தும், வே.த.னை.க்.கு.ள்.ளா.க்கும் என்றெல்லாம் எ.ண்.ணிப் பார்த்திருக்க வேண்டும், என் அகிலாவின் து.க்.க.த்.தை நினைத்துப் பார்க்க அப்போது தோ.ன்.ற.வி.ல்லை என கூறினார்.

ஷோபா
நடிகை ஷோபாவை பாலுமகேந்திரா திருமணம் செ.ய்து கொ.ண்டாலும் அவரை பற்றி சில இடங்களில் மட்டுமே பேசினார். ஷோபா தனது 17 வயதிலேயே தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். அவர் கு.றி.த்த நி.னை.வ.லை.களை முன்னர் ப.கி.ர்.ந்த பாலுமகேந்திரா, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பி.ரி.ந்து போன அந்தத் தேவதையைப் ப.ற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோ.ற்.றம் கொ.ண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகையாவார்.

ஷோபா என்ற அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உ.ட்கார்ந்து என்னை மனசு நி.றைந்த மகிழ்வில் ஆ.ழ்.த்தி.வி.ட்டுப், பின் ஒரு நாள் ச.ட்.டெ.ன்று ப.ற.ந்து போ.ன அந்தச் சோ.க.த்.தை எப்படி சொல்வேன் என கூறியிருந்தார்.

நடிகை மெளனிகா
நடிகை மெளனிகாவை பாலுமகேந்திரா கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செ.ய்த நி.லையில் இறுதிவரை அவருடன் வா.ழ்.ந்.தார். பாலுமகேந்திராவை விட மெளனிகாவுக்கு 30 வ.யது கு.றைவாகும். பாலு மகேந்திரா இறந்த நிலையில் , மௌனிகா வந்து பாலு மகேந்திராவின் உ.டலைப் பார்க்கக் கூடாது என்று அப்போது சிலர் ச.ண்.டை போ.ட்டது பலரும் தெரிந்திருக்கும். கணவர் உ.ட.லை காண க.த.றி அ.ழு.த மெளனிகா இ.றுதி ஊ.ர்.வ.லம் கி.ளம்புவதற்கு முன்பு க.ண்.ணீரில் க.ரை.ந்.த.ப.டி வந்து, இரண்டு நிமிடம் பாலு மகேந்திராவின் உ.டலைப் பார்த்து வி.ட்டு ந.டை.ப்பி.ண.மாக வெ.ளியே.றி.னார்.

மெளனிகா குறித்து பாலுமகேந்திரா கூறுகையில், நாங்கள் இருவரும் திருமணம் செ.ய்து கொண்டோம். ஆனால் திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா (பாலுமகேந்திராவின் முதல் மனைவி ) எவ்வளவு வே.த.னை.ப்ப.டு.வா.ர் என்பதை என்னால் பூ.ர.ண.மாக உ.ண.ர மு.டிகிறது என மெளனிகா கூறினாள். ஒரு குழந்தை பெ.ற்.றுக் கொ.ண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பி.ர.ச்.னை.க.ள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாக வேண்டும் என்ற ஆ.சை.யைக் கூ.டத் த.வி.ர்.த்த.வள் அவள் என கூறியிருந்தார்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top