CINEMA
குட்டியூண்டு ட்ரவுசரில் இ ளசுகளின் சூ ட்டை கி ளப்பும் நடிகை கனிகா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கனிகா. மலையாள நடிகையான இவர் நடிகர் அஜித்துடன் “வரலாறு” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அ டைந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்த இவர் திருமணம் செ ய்து கொண்டு செ ட்டில் ஆ கிவி ட்டனர் படங்களில் ந டிப்பதை நி றுத்திக் கொ ண்டார்.
தற்போது மீண்டும் நடிக்கத் தொ டங்கியுள்ளார்.மலையாள படங்களில் கவ ர்ச்சியாக நடித்து வந்த கனிகா. தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் வரவில்லை. ஆனால், அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் உ ருவாகியிருந்த “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படத்தில் ந டித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது 38 வ யதாகும் இவர் உ டற்பயிற்சி செ ய்து தன்னுடைய உ டலை சி க்கெ ன வைத்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவர் வெ ளியிட்ட தொடை கவ ர்ச்சி புகைப்படம் சில சமூக வலைதளத்தில் வைரலாக ப ரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…