குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள எஸ்தர் அனில்.. கிரங்கிபோன இணையவாசிகள்..

நடிகை எஸ்தர் அணில், மலையாளத்தில் வெளியான நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது ‌சினிமா வாழ்க்கையை தொடங்கினார். மேலும், பின்னர் 2013 ஆம் ஆண்டு நாடக‌ திரில்லர் படமான த்ரிஷ்யம் படத்தில் அனுமோல் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் இவர் மோகன்லாலுடன் ஒரு நாள் வரும், திரிஷ்யம் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கற்பனை திரைப்படமான ஓலுவில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் “திரிஷ்யம்” படத்தின் ரீமேக் படமான “பாபனாசம்” படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை எஸ்தர் மாடர்ன் உடையில், செம்ம ஹா ட்டான புகைப்படங்களை சமீப நாட்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது ட்ரவுஸரில் சைக்கிளின் மீது அமர்ந்து கொண்டு, தொடை அழகு தெரியும் அளவிற்கு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.